KavithaiCoffee

ஹைக்கூ - காதல் கவிதைகள்

வேடிக்கை பார்க்கிறதோ..?


வானம் கருக்கவில்லை
மேகமூட்டம் இல்லை - ஆனால்
வானில் ஒய்யாரமாக
ஒரு வானவில்
வாய்பிளந்து நிற்கிறது

வீதியில் நடந்துவரும் உன்னை
வேடிக்கை பார்க்கிறதோ..?

No comments:

Post a Comment