உன் மனதில் நானில்லை

பெண்ணே
உன் மனதில்
நானில்லை - என்றாய்
துடி துடித்துப்போனேன்

பின்பு - உனக்கு
மனதே இல்லை
என்பதை அறிந்து
ஆறுதல் அடைந்தேன்