KavithaiCoffee

ஹைக்கூ - காதல் கவிதைகள்

தமிழன் ஹைக்கூ கவிதைகள்


செய்தவத்தின் பலன்
கிடைத்துவிட்டது
தமிழனாய் பிறந்துவிட்டேன்

❀❀❀❀❀

தமிழ் வாசிக்கத் தெரிந்ததால்
இந்தப் பிறவி
முழுமை பெற்றது.

❀❀❀❀❀

என்ன தவம்
நான் செய்தேன்
தமிழனாய் பிறப்பதற்கு

❀❀❀❀❀

மறுபிறவி
இருந்தால் - என்னை
தமிழனாக படைத்துவிடு
இல்லையேல்
படைக்காமல் விட்டுவிடு

❀❀❀❀❀


No comments:

Post a Comment