KavithaiCoffee

ஹைக்கூ - காதல் கவிதைகள்

பிரிவு ஹைக்கூ கவிதைகள் 2


இல்லாததை
இருப்பதுபோல் காட்டுவது
இரண்டு விசயங்கள்

ஒன்று சினிமா
இன்னொன்று காதல்.

❀❀❀❀❀

உயிர் பிரிந்து
பார்த்தவர் இல்லையாம்
நான் பார்த்து -
கொண்டுதானே நின்றேன்
நீ பிரியும் பொழுது

❀❀❀❀❀

உன்னை விட்டுத்தரவில்லை
பிட்டு தந்திருக்கிறேன் -உன்
உடல் அங்கிருந்தாலும்
உயிர் என் வசம்தான்

❀❀❀❀❀

சொல்லமுடியாத சுகம்
விழுங்கமுடியாத அமிர்தம்
அர்த்தம் புரியாத கனவு
காதல்

❀❀❀❀❀

என் மனது துடிக்கிறது
நீ தந்த வலி தாங்கிட
உன் மடியே தேடுகிறேன்

❀❀❀❀❀

No comments:

Post a Comment