KavithaiCoffee

ஹைக்கூ - காதல் கவிதைகள்

நெருப்பினை தழுவிய நினைவுகள்

நெருப்பினை தழுவிய நினைவுகள் என்றும் என் மனதில் தழும்பாக அந்த உஷ்ணம் அந்த துடிப்பு அந்த ஸ்பரிசம் அந்த வாசனை ரோஜா இதழினும் மென்மையான உன் கழுத்தில் உறவாடிய அந்த நிமிடங்கள் வருடங்கள் பல கழிந்தும் நெஞ்சம் மறப்பதில்லை

No comments:

Post a Comment