நீ சொன்ன - அந்த வார்த்தை

உன் கணவன் உன் பிள்ளை - என உனக்கொரு வாழ்க்கை அமைந்தும் நான் உன்னை திருமணம் செய்திருக்க வேண்டும் தவறு செய்துவிட்டேன் - என நீ கூறிய - அந்த வார்த்தை போதும் என் காதல் வென்றுவிட்டது காதலனாக எனக்கும் வெற்றிதான்
(வெறவழி, இப்படி எதையாவது சொல்லி மனதை தேற்றிக்கொள்ள வேண்டியதுதான்)


No comments:

Post a Comment