KavithaiCoffee

ஹைக்கூ - காதல் கவிதைகள்

மறந்துவிடு... என்று மட்டும் சொல்லாதே


கண்டம் துண்டமாக வெட்டிவிடு
தீயிட்டுக்கொழுத்து
தோலை முழுதும் உரித்துவிடு
இருதயத்தை வேரோடு பிடுங்கு
உனக்காக மகிழ்ச்சியாக
ஏற்றுக்கொள்வேன்

மறந்துவிடு...
என்று மட்டும் சொல்லாதே
அந்த வலியை தாங்கும்
சக்தி மட்டும் என்னிடமில்லை

No comments:

Post a Comment