KavithaiCoffee

ஹைக்கூ - காதல் கவிதைகள்

மறந்துவிடு என்று மட்டும் சொல்லாதே...

கண்ட துண்டமாக வெட்டிவிடு
தீயிட்டுக்கொழுத்து
தோலை முழுதும் உரித்துவிடு
இருதயத்தை வேரோடு பிடுங்கு
உனக்காக மகிழ்ச்சியாக
ஏற்றுக்கொள்கிறேன்

மறந்துவிடு என்று மட்டும்
சொல்லாதே...
அந்த வலியை தாங்கும்
சக்தி என்னிடமில்லை

No comments:

Post a Comment