மனதையும் சேர்த்து திறந்து வைத்தேன்

உலக அழகியாம்
வாய்பிளந்து - வேடிக்கை
பார்த்துக்கொண்டிருந்தேன்
குறுக்கே நீ சென்றாய்

உன்னழகை கண்டபின்பு
திறக்க வாய் போதவில்லை
மனதையும் சேர்த்து
திறந்து வைத்தேன்