KavithaiCoffee

ஹைக்கூ - காதல் கவிதைகள்

கண்ணில் நுழைந்த காதல்

கண்ணாலே
கருக்கவர்ந்து
கண்ணாலே
கன்னமிட்டு

கண்வழியே
கண்ணுழைந்து
கண்ணுக்குல்
கண்ணாகி

கனவாகி
காண்பொருளாகி
கசிந்து
காதலாகி

கருவிழியை
கருவியாக்கி
கருத்தாலே
கலந்தாளே

கரைந்தாளே
காதலால்
கலைத்தாளே
கனவை

No comments:

Post a Comment