KavithaiCoffee

ஹைக்கூ - காதல் கவிதைகள்

காதல் திருக்குறள்


 
என் காதலை
சொல்ல தெரியவில்லை
விளக்குவது கடினம்

என் காதல்
திருக்குறளைப் போல்
சொல்ல - இரண்டு
வரிகள் போதும் - விளக்க
நூறு வரிகள் தேவைப்படும்



No comments:

Post a Comment