KavithaiCoffee

ஹைக்கூ - காதல் கவிதைகள்

ஹைக்கூ காதல் கவிதைகள் 6


நீ வணங்குவதால்
அந்தத் தெய்வத்தை
குலதெய்வமாக
ஏற்றுக்கொண்டேன்

❀❀❀❀❀

திருமணத்திற்கு பின்பும்
காதலியாகவே இரு
அதுதான் எனக்கு நல்லது

❀❀❀❀❀

உன்னைத்தவிர
இழக்கக்கூடாத
எதுவும் என்னிடமில்லை

❀❀❀❀❀

எல்லாவற்றிலும்
செய்க்க நினைக்கின்ற - மனது
உன்னிடம் மட்டும்
தோற்றுப்போக துடிக்கிறது

❀❀❀❀❀

பிரபஞ்சம் விரிவடைந்து
கொண்டே செல்கிறதாம்
முடிவே இல்லாததாம்
என் காதலும்தான்

❀❀❀❀❀

No comments:

Post a Comment