KavithaiCoffee

ஹைக்கூ - காதல் கவிதைகள்

கடவுள் இருக்கின்றானா


கடவுள்
இருக்கின்றானா என்று – ஒரு
சந்தேகம் இருந்தது

கனகச்சிதமாக
உன்னை பார்த்தபின்
நம்புகிறேன்

எவனோ இருக்கிறான்


No comments:

Post a Comment