KavithaiCoffee

ஹைக்கூ - காதல் கவிதைகள்

சில காலம் வந்தாலும்வானில் தோன்றி மறையும்
வெள்ளியைப்போல்
என் வாழ்வில் -நீ
உன் வாழ்வில் -நான்


சில காலம் வந்தாலும்
கடந்துதான் சென்றாலும் - நீ
விட்டுச்சென்ற கால்தடங்கள் - என்றும்
மறையாது கண்மணியே


சிலையாய் சிற்பமாய் - என்றும்
என் மனதில் நீ

உன் நினைவில் நான்..!

No comments:

Post a Comment