புன்னகைக்கும் உன்னை - பார்க்கையில்

எவ்வாறு விளக்குவது என்று
தெரியவில்லை

கூட்டுப்புழுவிலிருந்து
வெடித்து வெளிவந்து
பறக்கும் வண்ணத்து
பூச்சிக்கு - புரியும்

என்னை நோக்கி
புன்னகைக்கும்
உன்னை - பார்க்கையில்
என் மனநிலை

No comments:

Post a Comment