நீயே என் சுவாசம்

உன்னை - என்
சுவாசமென எண்ணுகிறேன்
நீ இல்லாமல் வாழமுடியாது
என்பதனால் அல்ல

நீ இல்லாமல்
வாழக்கூடாது என்பதால்