நீயும் நானும் போல..!

சரித்திரம் கூறும் சிற்பங்கள்
இன்றும் நிலைத்திருக்கின்றன

சிலை உருவாக
காரணமான  அரசனுமில்லை
காரியமான சிற்பியுமில்லை

என் கவிதைகளும்
நம் காதலும்
நீயும் நானும் போல