இவற்றுக்கு என்ன மரியாதை

பெண்ணில்லா வீடு
மனமில்லா மலர்
தாகம் தீர்க்கா தண்ணீர்
நீ வாசிக்கா என் கவிதைகள்

இவற்றுக்கு என்ன மரியாதை
இருந்தால் என்ன
இல்லையென்றால் என்ன
இரண்டும் ஒன்றுதான்