மௌனத்தின் கவிதைகள்

மௌனத்தின் மௌனமாய்
மௌனமாய் சேர்த்த
மௌனமான ஆசைகள்

மௌனமுடைத்து
மௌனமாய் கசிந்து
மௌனத்தின் நாதமாய்

மௌனமாய் உரைக்கும்
மௌனத்தின் பாசைகளே
கவிதைகள்