KavithaiCoffee

ஹைக்கூ - காதல் கவிதைகள்

காதலர் தினம்


அன்று - கல்லூரி வாசலிலே
உன்னைக்கண்ட நாள் முதலாய்
தினம் எனக்கு
பிப்ரவரி பதினான்குதான்

மகிழ்ச்சியுண்டு,
கொண்டாட்டமுண்டு
மலர் கொடுக்கும்
வழக்கமில்லை

பூத்துக் குலுங்கும்
ரோஜா தோட்டத்துக்கே

ஒற்றை ரோஜாவா?

No comments:

Post a Comment